25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


₹125 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

₹125 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்!

UAE-யில் வாகனங்களுக்கான தனித்துவமான நம்பர் பிளேட்கள், சாதாரண பதிவு எண்களைத் தாண்டி சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன.

  • ‘P 7’ என்ற ஒற்றை இலக்க நம்பர் பிளேட் ₹125 கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகின.
  • சில சந்தர்ப்பங்களில் காரின் விலையைவிட நம்பர் பிளேட்டின் விலை அதிகமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
  • UAE-யில் Single-digit நம்பர் பிளேட்களுக்கு அதிக தேவை உள்ளது.

இதுபோன்ற ஏலங்கள் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதி சமூகநலத் திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. ‘1 Billion Meals’ போன்ற தொண்டு முயற்சிகளுக்கும் நிதி சென்றுள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News